மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!
மத்தியப் பிரதேசத்தில் பள்ளியில் மாணவர்களுக்குச் செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் அரசின் மதிய உணவுத திட்டத்தில் ...
