மத்தியப்பிரதேசம் : வேன் இருசக்கர வாகனத்தில் மோதி கிணற்றில் கவிழ்ந்து விபத்து!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 பேருடன் சென்ற வேன் இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ரட்லம் நகரைச் சேர்ந்த கீர் என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன், ஆந்த்ரி மாதா ஜி ...