குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சாலைகள்!
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், மடிப்பாக்கம் சதாசிவம் சாலைகளில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் கடந்த ...