தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தெரிவித்தது. அமலாக்கத்துறையின் ...