ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ...