சென்னை உயர் நீதிமன்ற : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் ...