ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் ...