வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் ...