செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்குத் தனது மனைவிக்குப் பதிலாக மகளை அழைத்துச் செல்லவும், ...