நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீலகிரியில் உள்ள ரிசார்டுகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, ...