ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகள் தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைக்க ஒரு கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ...