டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
முறைகேடு புகார் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, விற்பனையாளர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ...