சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோயிலில் கடந்த 28 ஆண்டுகளாகத் தேர்த் திருவிழா ...