621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத்துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி பட்டியலை 30 நாட்களில் வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...