சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது ...