ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் வழக்கைச் சிபிஐ-க்கு மாற்றக்கோரி பெண்ணின் தந்தை ...