ஜூன் 6-ம் தேதி வெளியாகும் மெட்ராஸ் மேட்னி திரைப்படம்!
நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளிவெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் வரும் ஜூன் 6-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என ...