இலங்கையில் நடக்கும் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மதராஸி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் 'மதராஸி' திரைப்படத்தில், ...