மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி!
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் ...