மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்!
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் ...