ஸ்ரீராமரே மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துவார்: மதுரை ஆதீனம்!
அடுத்த பிரதமரும் நரேந்திர மோடிதான். அவரை அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று மதுரை ஆதீனம் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச ...