தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து!
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அருப்புக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக ...