ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது – பாஜக பெண் நிர்வாகிகள் கைதுக்கு எல்.முருகன் கண்டனம்!
ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி ...