மதுரை : பாஜக சார்பில் 11 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி திறப்பு!
மதுரை மாவட்டம் பிபி குளம் பகுதியில் பாஜக மாநகர் அலுவலகத்தில் 11 ஆண்டுகள் சாதனை விளக்கக் கண்காட்சி மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 11 ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட சாதனைகளைக் குறிக்கும் வகையில், ...