மதுரை : விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் தகனம்!
மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காகச் ...
