நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்திய நிறுவனங்கள் 246 கோடி ரூபாய் வரி செலுத்தாத வழக்கில் தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இணைத்துள்ளது. தாமிரபரணி ...
