மதுரை : லாரி மீது கார் மோதி விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு!
மதுரை பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த 6 பேர் மதுரை தத்தனேரி பகுதியில் வாடகைக்கு கார் எடுத்து அழகர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு ...