மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!
மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுகிறார். இதுதொடர்பாக புதிய நீதிகட்சி தலைவர் ஏசி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் ...
