மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறையாடப்பட்ட விவகாரம் : பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது!
மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் பிரபல ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பேரையூர் தாலுகாவில் உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பால்பாண்டி என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ...