மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!
மதுரை மாவட்டம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் கோயில் திருவிழாவை நடத்தகோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலின் புரட்டாசி திருவிழா ...