மதுரை : குழந்தைத் திருமணங்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!
மதுரை மாவட்டத்தில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்ற கிராம ஊராட்சியாகக் கண்டறியப்பட்ட சாப்டூர் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். உசிலம்பட்டி அருகே மேற்கு ...
