மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்குத் ...