மதுரை : நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 66 மேட்டுப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு, ஆயம்மாள் தம்பதியினர் வசித்து ...