மதுரையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய ...