மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!
மதுரையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த தந்தை, மகனை வீடு தேடி சென்று போதை இளைஞர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த பாண்டி, அவரது ...