மதுரை : சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
மதுரை உசிலம்பட்டி நகர பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காகக் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் ...
