மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் வடுகபட்டி ...
