மதுரை : நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்!
மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்ட ...