மெட்ரோ திட்டம் தொடர்பான 14-ம் தேதி கடிதத்தை பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? – அரசியல் ஆதாயம் தேடும் திமுக!
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தை, பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக ...

