madurai news - Tamil Janam TV

Tag: madurai news

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, மந்தை அம்மன் கோயில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ...

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். ...

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தேர்தலையொட்டி அவசர கதியில் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரம் எஸ் ஆர் வி நகரில் ...

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புகழ்பெற்ற ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழர்களின் தொன்மையான மற்றும் தெய்வீகக் கலையாகப் போற்றப்படும் பரதநாட்டியம், தற்போது ...

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை – பாஜக மாநில பொதுச்செயலாளர்!

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

மதுரை : பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து!

மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்! – ஜெ.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ...