மதுரை : அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அய்யங்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், தாங்கள் அறுவடை செய்த ...