மதுரை : பாலியல் தொந்தரவு வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!
மதுரையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட பேராசிரியை உயர்நீதிமன்ற மதுரை ...