மதுரை – 2 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு – மக்கள் சாலை மறியல்!
மதுரை மாவட்டம், பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மின் இணைப்பு ...