Madurai: Public argue - Tamil Janam TV

Tag: Madurai: Public argue

மதுரை : அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டு மாயாண்டித் தேவர் ...