மதுரை : குடிநீர் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை ...