புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு!
புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், குடிநீர் வசதி, கழிவறை ...