மதுரை : சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டியில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள், கணினி ...
