மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மதுரை மாநகரின் மையப் பகுதியாக உள்ள ...