மதுரை : உடைந்து விழுந்த மகளிர் விடியல் பயண பேருந்தின் படிக்கட்டு – பயணிகள் அச்சம்!
மதுரையில் சாலையில் சென்ற மகளிர் விடியல் பயண பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டையம்பட்டி பகுதிக்கு மகளிர் விடியல் அரசுப் ...
