மதுரை : மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழா – பாஜகவினர் மரியாதை!
மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழாவை ஒட்டி மதுரையில் அவரது சிலைக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...